யாழ்ப்பாணம் கைதடி சந்திக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றினை உடைத்து 03 இலட்ச ரூபாய் பணம் மற்றும் பால் மா பைக்கெட் , குளிர்பான வகைகள்...
யாழ்ப்பாணம் கைதடி சந்திக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றினை உடைத்து 03 இலட்ச ரூபாய் பணம் மற்றும் பால் மா பைக்கெட் , குளிர்பான வகைகள் என்பவற்றை, நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.