ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலுத்தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட புசாந்தன், ஸ்குவாட் முறையில் 325 கிலோவை த...
ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலுத்தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட புசாந்தன், ஸ்குவாட் முறையில் 325 கிலோவை தூக்கி 3 ஆம் இடம்பெற்று வெண்கல பத்தக்கத்தினை பெற்றுள்ளார்.