இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் விரிவுரையாளருமான சரா.புவனேஸ்வரன் ஆசிரியனாக, விரிவுரையாளராக, பொதுச் செயலாளராக,...
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் விரிவுரையாளருமான சரா.புவனேஸ்வரன் ஆசிரியனாக, விரிவுரையாளராக, பொதுச் செயலாளராக, வளவாளராக முப்பத்தைந்து ஆண்டுகள் ஆற்றிய சேவையைப் பாராட்டி சேவையின் நிறைவு நாளான நேற்று கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் அவர்களின் தலைமையில் சிறப்பான கௌரவம் வழங்கப்பட்டது.