இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த நேர கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை வழங்கப்பட்டிருந்த நேர கால எல்லையே இவ்வாறு...
இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த நேர கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி வரை வழங்கப்பட்டிருந்த நேர கால எல்லையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 01 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 வரையும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
வைத்தியசாலைகள், மத தலங்கள் போன்ற இடங்களிலிருந்து குறிப்பிட்டளவு தூரத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


