யாழ்ப்பாணம் டிரைவ் கிறீன் (Drivegreen) வாகனப் புகைப் பரிசோதனை நிலையத்தில் சனிக்கிழமை(15) இரத்ததான முகாம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பிரதான வீத...
யாழ்ப்பாணம் டிரைவ் கிறீன் (Drivegreen) வாகனப் புகைப் பரிசோதனை நிலையத்தில் சனிக்கிழமை(15) இரத்ததான முகாம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பஸ்ரியன் சந்தியில் அமைந்துள்ள டிரைவ் கிறீன் வாகன புகைப் பரிசோதனை நிலையத்தில் இரத்த தான முகாம் இடம்பெற்றது.
இதன்போது டிரைவ் கிறீன்(Drivegreen) புகைப் பரிசோதனை நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் உட்பட பலரும் இரத்ததான முகாமில் பங்கேற்றனர்.