யாழ்.புனித பத்திரிசியார் கல்லுாரிக்கு அருகில் உள்ள மத்தியூஸ் வீதியில் நாட்டப்பட்டிருந்த நிழல்தரும் மரங்கள் சில விஷமிகளால் சேதமாக்கப்பட்டு மு...
யாழ்.புனித பத்திரிசியார் கல்லுாரிக்கு அருகில் உள்ள மத்தியூஸ் வீதியில் நாட்டப்பட்டிருந்த நிழல்தரும் மரங்கள் சில விஷமிகளால் சேதமாக்கப்பட்டு முறிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு நேரம் கூடிய விஷமிகள் மதுபோதையில் நிழல்தரும் மரங்களை முறித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.