தங்கத்தின் விலை உலக சந்தையில் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (04) ஒரு அவுன்ஸ் தங்கம் 3.64 டொலராக அதிகரித்து 1921.36 டொலரா...
தங்கத்தின் விலை உலக சந்தையில் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (04) ஒரு அவுன்ஸ் தங்கம் 3.64 டொலராக அதிகரித்து 1921.36 டொலராக பதிவாகியுள்ளது.
மேலும் , கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை 49 டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.