பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நாளை அல்லது நாளை...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி நாளை அல்லது நாளை மறுதினம் அவர் பணிக்கு சமூகமளிக்க உள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்ந்த மார்ச் 25ஆம் திகதி அவர் ஓய்வுபெறவிருந்த நிலையில் ஜனாதிபதியால் மூன்று மாத காலம் அவரின் சேவையை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.