யாழ்.மானிப்பாய் - உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (04) 12.00 மணி அளவில் துப்பாக்கிகள் மற்று...
யாழ்.மானிப்பாய் - உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (04) 12.00 மணி அளவில் துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில் குழி வெட்டியபோது ஆயுதங்கள் இருந்ததை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து விடயம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பயன்டுத்த முடியாத 
4 - T56 துப்பாக்கிகள், ரவை கூடுகள், ரவைகளை மீட்டுள்ளனர்.

							    
							    
							    
							    
