கறுப்பு ஜூலைக்கு எதிரான சகோதரத்துவ நடைபயணத்தின் மீது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுககு யாழ்ப்பாண மாவட்ட சோசலி...
கறுப்பு ஜூலைக்கு எதிரான சகோதரத்துவ நடைபயணத்தின் மீது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுககு யாழ்ப்பாண மாவட்ட சோசலிச இளைஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக சந்திப்பில் சோசலிச இளைஞர் சங்கத்தின் பிரதிநிதிகள் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.