பாராளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே! பாராளுமன்றில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள் தமிழ் நீதிபதிகள் தொடர...
பாராளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே! பாராளுமன்றில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள் தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடமாகாண சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம்