யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை(03) நண்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது....
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை(03) நண்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.