காலி சிறைச்சாலைகளில் மர்மமான முறையில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஐவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவு...
காலி சிறைச்சாலைகளில் மர்மமான முறையில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஐவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.