செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் மீது இலங்கை விமானப்படையினால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள்...
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் மீது இலங்கை விமானப்படையினால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.