Asia Cup 2023 : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி

Asia Cup 2023 : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி

ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  சுப்பர் 4 சுற்றின் இறுதி போட்டி நே...

ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.



இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான  சுப்பர் 4 சுற்றின் இறுதி போட்டி நேற்று (13) மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது.



குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



அதனையடுத்து மழைக்காரணமாக 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.



துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Mohammad Rizwan ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 86 ஓட்டங்களை பெற்றதுடன் Abdullah Shafique 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.




பந்து வீச்சில் Matheesha Pathirana 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.



253 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 42 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.



துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக Kusal Mendis 91 ஓட்டங்களையும் Charith Asalanka 49 ஓட்டங்களையும் , Sadeera Samarawickrama 48 ஓட்டங்களையும் பெற்றனர்.



பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Iftikhar Ahmed 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.



இந்த வெற்றியினை அடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,397,Jaffna,3401,lanka,8704,medical,7,Medicial,39,sports,367,swiss,15,technology,79,Trending,4266,Videos,10,World,587,Yarlexpress,4275,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: Asia Cup 2023 : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி
Asia Cup 2023 : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB3B3WsyYhz5_NeLYhi-B97uICcsUda1TOU2bq2uNZV7zDuh0zoZWIsw6-xWKl7zftjzW8cTMIm8pp4fPHk9q0ay7iGWHAuA24jorFQ67PPCi4ubwTXbkJ3AdwXEt_EtdTERKXZAdBTQ3WcRL33qo909ZurUWNrKtPUM9NM7YJnXlltIeGhILIoZCe4WzU/w640-h418/articles_afEnXZQub8Q4gVxRhnaa.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB3B3WsyYhz5_NeLYhi-B97uICcsUda1TOU2bq2uNZV7zDuh0zoZWIsw6-xWKl7zftjzW8cTMIm8pp4fPHk9q0ay7iGWHAuA24jorFQ67PPCi4ubwTXbkJ3AdwXEt_EtdTERKXZAdBTQ3WcRL33qo909ZurUWNrKtPUM9NM7YJnXlltIeGhILIoZCe4WzU/s72-w640-c-h418/articles_afEnXZQub8Q4gVxRhnaa.webp
Yarl Express
https://www.yarlexpress.com/2023/09/asia-cup-2023_15.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/09/asia-cup-2023_15.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content