முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டத்தரணிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தனர்...
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டத்தரணிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.
கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.