இஸ்ரேல் மீது பாலஸ்தீனின் ஹமாஸ் போராளிகள் தொடர் தாக்குதல்களை நடாத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா எல்லை பகுதியிலிருந்...
இஸ்ரேல் மீது பாலஸ்தீனின் ஹமாஸ் போராளிகள் தொடர் தாக்குதல்களை நடாத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா எல்லை பகுதியிலிருந்து தொடர் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த தாக்குதல்களில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பாலஸ்தீனுக்கு எதிரான போர் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.