பேருந்து பயணங்களில் கையடக்க தொலைபேசி திருட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த மூவர் யாழில் கைது!

பேருந்து பயணங்களில் கையடக்க தொலைபேசி திருட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த மூவர் யாழில் கைது!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று ...

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.


 


பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில்,யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான குழுவினர் மூன்று நபர்களை கைது செய்தனர்.

யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்கபுளியடியை சேர்ந்த24,31,33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலும் திருட்டுப்போன பல கையடக்க தொலைபேசிகளை மீட்கவுள்ளதாக தெரிவித்தனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,397,Jaffna,3402,lanka,8704,medical,7,Medicial,39,sports,367,swiss,15,technology,79,Trending,4266,Videos,10,World,587,Yarlexpress,4275,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பேருந்து பயணங்களில் கையடக்க தொலைபேசி திருட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த மூவர் யாழில் கைது!
பேருந்து பயணங்களில் கையடக்க தொலைபேசி திருட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த மூவர் யாழில் கைது!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8dU7Re92wm5WnapzQGCVMEm0itiVOTgGnnDISZHX5ONtexsfPdekRm4QNwoA7_NZv7lA7lyEQJz4Mirna_8338ZVNxJGfTeufxBtxUlV1KoiwcEF8CiJW4ba_EwO83c9vw5LCHOMj_2mptEI5LZU3UFKulVzI_rGxwZrpGtds4eaZZsm147RRxHC71_vM/w640-h360/IMG-20231118-WA0036-696x392.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8dU7Re92wm5WnapzQGCVMEm0itiVOTgGnnDISZHX5ONtexsfPdekRm4QNwoA7_NZv7lA7lyEQJz4Mirna_8338ZVNxJGfTeufxBtxUlV1KoiwcEF8CiJW4ba_EwO83c9vw5LCHOMj_2mptEI5LZU3UFKulVzI_rGxwZrpGtds4eaZZsm147RRxHC71_vM/s72-w640-c-h360/IMG-20231118-WA0036-696x392.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2023/11/blog-post_18.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/11/blog-post_18.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content