கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பில் உள்ள கடற்ற...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார்.
சமகால நிலைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டதாக தெரிய வருகிறது.