மாவீரா் நாளான இன்று முதலாவது கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ...
மாவீரா் நாளான இன்று முதலாவது கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினா் இந்த நினைவேந்தலை மேற்கொண்டனா்.