பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) அதன் தலைவர் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை கூட்டப்படாது என சபாநாயகர் தெரிவித்தார். இந்நிலையில், ...
பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) அதன் தலைவர் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை கூட்டப்படாது என சபாநாயகர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு திட்டமிடப்பட்ட கோப் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.