நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 2,296 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது பாத...
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 2,296 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.