யாழ்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசி...
யாழ்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் கைது முன்னெடுக்கப்பட்டது.
6 கிலோ 55 கிராம் நிறையுடைய ஆமை இறைச்சி சந்தேக நபரிடம் இருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட இறைச்சியும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.