யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்பாண பொலிஸ் போதைதடுப்பு பிரிவினர...
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்பாண பொலிஸ் போதைதடுப்பு பிரிவினரும் இனைந்து வெவ்வேறு இடங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்
இவர்களிடம் இருந்து 117காபோத்தல்களும் 9முழுப்போத்தல்களும் நிலத்தில் புதைக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது கைபெற்றபட்டது இவர்களை யாழ்பாண தலமைபொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரனைக்காக கொண்டு செல்லபட்டு நீதிமன்றில் முற்படுத்தபடுவார்கள்