பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின்ன் விலை 10 ரூபாவினாலும், உணவு பொதி, பிறைற் ரைஸ...
பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின்ன் விலை 10 ரூபாவினாலும், உணவு பொதி, பிறைற் ரைஸ் மற்றும் கொத்து ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.