2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளாயாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. பெறுபேறுகளை அறிந்த...
2022ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளாயாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
பெறுபேறுகளை அறிந்துக்கொள்ள பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான WWW.DOENETS.LK அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.