போரினால் அவயங்களை இழந்த கால்களை இழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் பந்துல குணவர்ததன கால்களை ...
போரினால் அவயங்களை இழந்த கால்களை இழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் பந்துல குணவர்ததன கால்களை வழங்கி வைத்தார்.
மாவட்ட செயலர்களின ஊடாக கால்களை இழந்த 101 மாற்றுதிறானளிகளின் பெயர்கள் முன்மொழியப்பட்டது .
இதன்பொழுது அமைச்சர் பந்துல குணவர்த்தன, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ் ,மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.