பெப்ரவரி மாதம் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த திருத்தம் செ...
பெப்ரவரி மாதம் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த திருத்தம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலருக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு தலைவணங்கி ஜனாதிபதி இதனைச் செய்வார் என்று கூறப்படுகிறது.