வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை(24) வெகு சிறப்பாக நடை...
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை(24) வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 5 மணி முதல் விசேட கிரியைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தேறியது.