கடந்த பல வருட காலமாக புணரமைக்கபடாமல் இருந்த சுண்டிக்குளி பிலச்சர்ஸ் வீதி, அப்பகுதியின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை வேட்பாளர் தவதீ...
கடந்த பல வருட காலமாக புணரமைக்கபடாமல் இருந்த சுண்டிக்குளி பிலச்சர்ஸ் வீதி, அப்பகுதியின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை வேட்பாளர் தவதீசனின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாண அபிவிருத்தி குழு தலைவரும் ஈழ மக்கள் கட்சியின் தலைவருமான அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிய வீதி புணரமைப்பு நடைபெற்றது.
கடந்த காலங்களில் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும் கூட அவற்றை சரிவர நிறைவேற்றாமல் பிற்போடப்பட்டிருந்த முக்கிய வேலை திட்டங்கள் இப்பொழுது துரிதகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது .