விசேட கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இவர்களது போராட்டம...
விசேட கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இவர்களது போராட்டம் இன்று காலை 6.30 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.