யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி தேக்க மரப் பலகைகளை சட்டவிரோதமாக கொண்டுவந்தவர் (05) கைது செய்யப்பட்டார். வன்னிப் பகுதி...
யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி தேக்க மரப் பலகைகளை சட்டவிரோதமாக கொண்டுவந்தவர் (05) கைது செய்யப்பட்டார்.
வன்னிப் பகுதியில் இருந்து லொறியில் தேக்க மரப் பலகைகள் கொண்டுவரப்பட்ட போதே
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேக நபரும் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்