டி20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்ட தீர்மானிது 20 ஓவர்கள...
டி20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்ட தீர்மானிது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாயெ தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.