தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஜே.வி.பியினரே முதலில் ஆயுதம் வழங்கியதாக அந்தக் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை ச...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஜே.வி.பியினரே முதலில் ஆயுதம் வழங்கியதாக அந்தக் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.