கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார். முன்னதாக அவர், ஸ்ரீலங்கா ப...
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.
முன்னதாக அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினராக இருந்தார்.