ஜனாதிபதித் தேர்தல் – 2024 இல் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்க...
ஜனாதிபதித் தேர்தல் – 2024 இல் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு ரூ.109.00 (நூற்று ஒன்பது ரூபாய்)க்கு மிகாமல் தொகையைச் செலுத்துவதற்கு அதிகாரம் உண்டு. அதன்படி, ஒரு வேட்பாளர் செலுத்தக்கூடிய அதிகபட்ச தொகை ரூ. 1,868,298,586.00 (ஒரு பில்லியன், எண்ணூற்று அறுபத்தெட்டு மில்லியன், இருநூற்று தொண்ணூற்று எட்டாயிரம், ஐந்நூற்று எண்பத்தி ஆறு ரூபாய்) மட்டுமே.