ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கொ...
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கங்காரம விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ராஜித்த சேனாரத்ன, தனது ஆதரவை வழங்குவதாக கூறியுள்ளார்.