எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் தீர்மா...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.