பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த 15ஆம் திகதி வெளியானது. கோலார் தங்க வயலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பட...
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த 15ஆம் திகதி வெளியானது.
கோலார் தங்க வயலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும் நீலம் புரொடக்ஷ்னும் இணைந்து தயாரித்திருந்தது.
இப்படம் வெளியாகி சுமார் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தங்கலான் படத்தின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து பரிமாறியிருக்கிறார்.