எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) சின்னத்தில் ப...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.