இன்று பிற்பகல் 2 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக.. மாத்தறை 64%, இரத்தினபுரி 60%, கொழும்பு 60%, களுத்துறை 60%,...
மாத்தறை 64%, இரத்தினபுரி 60%, கொழும்பு 60%, களுத்துறை 60%, திருகோணமலை 55% கேகாலை 65%, பதுளை 56.4%, திகாமடுல்ல 60%, யாழ்ப்பாணம் 48%, வன்னி 58%, காலி 61%, குருநாகல் 65% கம்பஹா 60% நுவரெலியா 70 % அம்பாந்தோட்டை 60 % புத்தளம் 57 %மொனராகலை 65 % அனுராதபுரம் 70 %