இந்திக்க அனுருத்த, சிறிபால கம்லத் ,மொஹான் பிரியதர்ஷன,பிரேமலால் ஜயசேகர ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள...
இந்திக்க அனுருத்த, சிறிபால கம்லத் ,மொஹான் பிரியதர்ஷன,பிரேமலால் ஜயசேகர ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது.