நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்...
நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியின் பிரகாரம், நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும். ஒக்டோபர் முதல் வாரத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும். அடுத்த நாடாளுமன்றம், நவம்பர் 21ல் கூடும் – என்றுள்ளது.