எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பிரேரணை ஐக்கிய மக்கள் கூட்டணியின் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்றார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவருக்கும் இடையில் எந்த ஒத்துழைப்பும் இல்லை என்றார்.