பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட...
பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குத் தேவையான காகிதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, தேர்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய வர்த்தமானியை அச்சிடும் முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.