செப்டம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பு அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின...
செப்டம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பு அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.