அரசியலில் Drஅர்ச்சுனாவோடு இணைந்த காரணம் என்ன?

அரசியலில் Drஅர்ச்சுனாவோடு இணைந்த காரணம் என்ன?

பெயர் : பவித்ரா(பவித்ரா. கிருபானந்த மூர்த்தி / பவித்ரா. ஜெயந்திரன்) சுயேட்சை குழு இலக்கம் : 17 வேட்பாளர் இலக்கம் : 6 கல்வி தகைமைகள் : 1) விஞ...



பெயர் : பவித்ரா(பவித்ரா. கிருபானந்த மூர்த்தி / பவித்ரா. ஜெயந்திரன்)
சுயேட்சை குழு இலக்கம் : 17
வேட்பாளர் இலக்கம் : 6
கல்வி தகைமைகள் :
1) விஞ்ஞான இளமாணி. மரபணுவியல், நுண்ணங்கியியல், உயிர் இரசாயனவியல் (பங்களூர் பல்கலைக்கழகம், இந்தியா)
BSc. Genetics, Bio Chemistry & Microbiology - 1st class
2) உயர் டிப்ளோமா. மரபணு பொறியியல் (பங்களூர், இந்தியா)
Advanced Diploma. Genetic Engineering - 1st class
3) டிப்ளோமா. சர்வதேச மானுடவள அபிவிருத்தி (பங்களூர், இந்தியா)
Diploma. International Human Resource Development - A"+"
4) முதுமாணி. மருத்துவ விஞ்ஞானம். மருத்துவ மரபணுவியல் - Dropped out 
MSc. (Medical Science). Medical Genetics 
(புலமை பரிசில் - மருத்துவ பீடம் - கிளாஸ்கோ . பல்கலைக்கழகம் , ஸ்கொட்லாந்து, ஐக்கிய இராச்சியம்)
மேலதிக தகைமைகள்:
1) இலங்கை தேசிய மட்டம் - 5 தங்க பதக்கங்கள் - "தமிழ் பாஓதல்"
(இலங்கை கல்வித்திணைக்களம் )
2)இலங்கை தேசிய மட்டம் - 1ம் இடம் - நாட்டார் பாடல் குழு 
(இலங்கை கல்வி திணைக்களம்)
3) இலங்கை தேசிய மட்டம் - பண்ணிசை - 3 தங்க பதக்கங்கள் 
(இலங்கை கல்வி திணைக்களம், சட்டக்கல்லூரி கொழும்பு, விவேகானந்த சபை)
4) இலங்கை கொழும்பு வலய மட்டம் - பேச்சு - ஆங்கில மொழி - 2ஆம் இடம்
இலங்கை கல்வி திணைக்களம்)
*விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சி - கொழும்பு ஜீன்டெக்
இலங்கை, இந்திய, இங்கிலாந்தின் மருத்துவ, விஞ்ஞான ஆய்வு மாணவியாகவும், கொழும்பிலும், வட மாகாணத்திலும் மருத்துவ ஆய்வு கூடங்களில் பணியாற்றிய அனுபவங்களோடு, விஞ்ஞான ஆசிரியர் (இலங்கை அரச, தனியார் துறைகளில்) ஆகவும் மானுட நல்வாழ்விற்கான உள நல ஆற்றுகை படுத்தலாளராகவும்(Mental Healer for Human Welbeing), முன்னேற்ற அபிவிவிருத்தி உந்துதலாளராகவும்(Sustainable Development/ Progressive Development Motivator), இலங்கையின் அனைத்து பிரதேசத்தவருக்கும் முக்கியமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மக்களுக்கும் அரச, தனியார், மற்றும் கோப்பரேற் துறைகளிலும் இணைந்து சேவை ஆற்றி வரும் நபராவேன்...



Motivational Politics செய்வதன் மூலமாக, ஊழலுக்கெதிராக குரல் கொடுத்து, System Change ஐ கொண்டு வர எப்போதும் தொடர்ந்து போராடி வருபவராக இருந்துள்ளேன் அஹிம்சை வழியில் நின்று.
நீதிக்கான போராட்டங்களின் போது குரல்வளைகள் ஒடுக்கப்பட்டாலும், அமைதியான, நிதானமான நடத்தையும் போராடும் குணமும் கொண்டு ஆசிரியத்துவம், மருத்துவம், ஆராய்ச்சி போன்ற துறைகளில் கொண்டுள்ள ஆர்வத்தோடு, மாணவரையும் இளம் தலைமுறையினரையும் பெற்றோர் சமூகத்தையும் இப்படியான நவீன துறைகளில் ஊக்குவித்து வருபவராக சேவை ஆற்றி வருகிறேன்..
ஆசிரியத்துவம், மருத்துவம் போன்ற துறைகளோடு அரசியலிலும் ஏனைய துறைகளிலும் மலிந்துள்ள அதிகார துஷ்பிரயோகங்களை வெளிக்கொணர, அடக்குமுறைகளுக்கு எதிரான, சமூக பொறுப்புடன் கட்டமைக்கப்பட்டு வரும், மருத்துவர் அர்ச்சுனா அவர்களின்  "ஊசி💉" சின்னத்திலான… சுயேட்சை குழுவுடன் இணைந்து போராடி வருகிறேன்..
 ஏழைகளுக்கான மறுமலர்ச்சிக்கும் உலகின், நாட்டின், வட மாகாண, யாழின் அனைத்து பிரஜைகளுக்குமான விடியலுக்காக போராடும்(நிஜ வாழ்விலும், சமூக ஊடகங்கள் - முக்கியமாக FB வாயிலாகவும்) நவீன பெண்ணியம், ஆண்கள் விடுதலை, சிறுவர் அபிவிருத்தியோடான பாதுகாப்பு பற்றி.. அவற்றிற்காக நிஜ வாழ்வின் உலக அரங்கின் போராட்ட களத்தில் போராடி வருவதோடு, சுய ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாடு சார்ந்துதான் நிலைத்த பொருளாதார, சமூக, அரசியல் அபிவிருத்தி அமைய.. அமைக்க.. முடியும் என்பதை ஆணித்தரமாக நம்பும்.. சமுதாயத்தில் அவற்றுக்கான பண்புகளை விதைத்து வரும்.. இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நோக்கிய பயணத்தில் அரசுடன் இணைந்தும், உலகுடன் இணைந்தும், தனித்தும் முயன்று வரும்.. நீதியை நிலைநிறுத்த போராடிவரும் அனைவரையும் தந்தையாய், அன்னையாய், சோதரராய், பிள்ளைகளாய் நேசித்த.. நேசிக்கும்.. உங்கள் "அன்னை" 🙏
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதன் மூலம், மற்றவரை வாழ துண்டும்.. உங்கள் "#ஆசிரியர்" ♥️
"இனி ஒரு 'புது' விதி செய்வோம்; 
அதை, எந்த நாளும் காப்போம்" ❤️‍🔥💪
இப்படிக்கு,
பவித்ரா ஆசிரியர்

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,112,Astrology,30,cinema,262,doctor,13,Gallery,130,india,415,Jaffna,3668,lanka,9140,medical,7,Medicial,39,sports,378,swiss,15,technology,80,Trending,4510,Videos,10,World,629,Yarlexpress,4338,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: அரசியலில் Drஅர்ச்சுனாவோடு இணைந்த காரணம் என்ன?
அரசியலில் Drஅர்ச்சுனாவோடு இணைந்த காரணம் என்ன?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeA8ouBTVsMgH69NgURPlBi5TXpPXSS-z77rse9hEbW4PutdqGZNi-RFSfkfxtOMrEeHT8IzpwixXOCWqeIpIXW7hVBqCKtluZUy2GhJJHhfUjYkRgt1giOoEJgX0UqWhymFmhlg8hRwlLASjVwUEVfe26VR7ra0y8dUs7o9qlFnAzMr9wACHua0USvWOY/w484-h640/464444758_10162243963659767_2065035023756734534_n.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeA8ouBTVsMgH69NgURPlBi5TXpPXSS-z77rse9hEbW4PutdqGZNi-RFSfkfxtOMrEeHT8IzpwixXOCWqeIpIXW7hVBqCKtluZUy2GhJJHhfUjYkRgt1giOoEJgX0UqWhymFmhlg8hRwlLASjVwUEVfe26VR7ra0y8dUs7o9qlFnAzMr9wACHua0USvWOY/s72-w484-c-h640/464444758_10162243963659767_2065035023756734534_n.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2024/10/dr.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2024/10/dr.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content