ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.