எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கான உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தி நீங்கள் அனுப்பி வைத்த கடிதம் கிடைக்கப்பெற்றுள்ள...
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கான உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தி நீங்கள் அனுப்பி வைத்த கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இன நலன் குறித்து எங்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒற்றுமை பற்றி கடிதத்தில் நீங்கள் தெரிவித்துள்ள விடயங்களில் எக் காலத்திலும் நாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பவர்கள் அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் (பதில்) சி.வி.கே. சிவஞானத்திற்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் த. சித்தார்த்தன் எழுதியுள்ள கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.