நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வேலணை பிரதேச சபையில் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் வழிகாட்டலில் சுயேட்சை குழு - 3 போட்டியிடும் வேட்ப...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வேலணை பிரதேச சபையில் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் வழிகாட்டலில் சுயேட்சை குழு - 3 போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் இன்றைய தினம் புதன்கிழமை வேலணையில் நடைபெற்றது.